காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி, பொருளாதார வசதி கணக்கெடுப்பு நடத்தப்படும்: ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார நிலை கணக்கெடுப்பு முன்னுரிமை அடிப்படையில் நடத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத்தின் பதானில் பிரச்சாரம் செய்த அவர், நாட்டின் 90 சதவிகித மக்கள் பட்டியலின, இதர பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் பெருநிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு பொறுப்புகளில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும் கூறினார்.
Comments