சீனாவில் நிலவிவரும் மோசமான வானிலையால் மக்கள் அவதி... சூறாவளியில் சிக்கி 5 பேர் பலி

0 271

சீனாவின் குவாங்ஜோ நகரை தாக்கிய சூறாவளி காற்றில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள டயர் கிடங்கு ஒன்று இடிந்து தரைமட்டமானது.

வெண்பனி போர்த்தி காணப்படும் ஹெபே மாகாணத்தில் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வரை குளிர் பதிவாகி உள்ளது. கோழி முட்டை அளவிற்கு பெய்த ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடிகள் சேதமடைந்ததாக ஃபுஜோ நகரவாசிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments