சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா... 2,454 மாணவ, மாணவிகள் தேர்வு

0 223

சத்தியபாமா பல்கலைக்கழக கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்ற 93 சதவீத மாணவர்களுக்கு வேலை கிடைத்ததாகவும், அதிகப்பட்சமாக ஒருவர் 45 லட்ச ரூபாய் ஆண்டு ஊதியத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் 5 பேர் ஐ.ஐ.எம்.மில் உயர்க்கல்வி பயில தேர்வாகியுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது. தேர்வான மாணவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments