அமெரிக்க பல்கலை.களில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் இடையே மோதல்

0 135

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அருகே வந்து இஸ்ரேல் ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு மூண்டதால் போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments