சென்னை நகைக்கடையில் துப்பாக்கி முனையில் நகை, பணம் கொள்ளை அடித்த சம்பவத்தில் கொள்ளையர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்த 2 பேரை கைது

0 395

சென்னை பட்டாபிராம் அருகே முத்தாபுதுப்பேட்டையில் நகைக் கடைக்குள் துப்பாக்கி முனையில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 15ஆம் தேதி நடந்த கொள்ளை தொடர்பாக விசாரித்த போலீசார், சௌகார்பேட்டையில் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த அந்த 2 பேரும் கொள்ளையர்கள் தங்குவதற்கு இடம் கெடுத்தவர்கள் என்று கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments