சென்னை ஆவடி அடுத்த மிட்டனமல்லியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்தவன் கைது

0 335

சென்னை ஆவடியை அடுத்த மிட்டனமல்லியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரும் சித்த மருத்துவருமான சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கொலை நடந்த இடத்தில் கிடந்த மகேஷ் என்ற அந்த இளைஞரின் செல்ஃபோனை வைத்து வளசரவாக்கம் அருகே ஹார்டுவேர் கடை ஒன்றில் வேலை செய்து வந்தவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments