அவுரங்கசிப்பை புகழ்ந்து பேசும் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி : பிரதமர் நரேந்திர மோடி விமர்சினம்

0 328

சத்ரபதி சிவாஜி போன்ற இந்திய மன்னர்களை அவமதிக்கும் காங்கிரசின் ராகுல் காந்தி, நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்களின் அடக்குமுறைகள் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசுவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த அவுரங்கசிப்பை புகழ்ந்து பேசும் அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக கூறினார்.

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு சம்பவத்தை மாநில காங்கிரஸ் அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என விமர்சித்த பிரதமர், கடமையைச் சரியாகச் செய்ய முடியாவிட்டால் பொறுப்பில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments