விடா முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரரின் மகன்

0 659

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் டீக்கடை நடத்தும் வேல்முருகன் என்பவரின் மகன் பேச்சி எபன்வர் யு பி எஸ் சி தேர்வில் இந்திய அளவில் 576 வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த நான்கு முறை தேர்வு எழுதி வெற்றி கிடைக்காத பொழுதிலும், விடா முயற்சியால் வெற்றிச் சிகரத்தை தொட்டு தனது தந்தையின் கனவை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments