கார் விபத்தில் லேசான காயங்களுடன் தப்பித்த இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்

0 284

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஈட்டமார் பென் கிவியர், கார் விபத்தில் காயமடைந்தார். தீவிர வலதுசாரியும், பாலஸ்தீன எதிர்ப்பாளருமான பென் கிவியர், கத்திக்குத்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டுவிட்டு தலைநகர் டெல் அவிவிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

டிராபிக் சிக்னலில் நிற்காமல் சென்றபோது, எதிரே வந்த கார் மோதி, அமைச்சரின் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

காருக்குள் சிக்கியிருந்த அமைச்சரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments