சென்னை பல்லாவரத்தில் வீட்டில் நிறுத்தியிருந்த சொகுசு கார் தீப்பற்றி எரிந்து முற்றிலுமாக சேதம்

0 238

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை அருகே சூரிய அவன்யூவில் சதீஷ் என்பவரின் வீட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீ மளமளவென பரவி கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தும் தீயை,அணைக்க முடியாததால் தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றிய தீயை அணைக்க தீவிரமாக முயன்றனர். ஆனால், அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாக ஆனது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments