பெண் அரசு ஊழியர்கள் 3 பேர் குரூப்-1 தேர்வு எழுதி உயர் அதிகாரிகள் பதவிக்கு தேர்வு

0 360

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்கள் 3 பேர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் -1 தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர்.

அரசு வேலை கிடைத்துவிட்டது என்று தேங்கிவிடாமல், தொடர்ந்து படித்து குரூப் -1 தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற 95 பேரில்,சுபாஷினி 49 - ஆம் இடத்திலும், நித்யா 10- வது இடத்தையும், இந்திரா பிரியதர்ஷினி 35- ஆம் இடத்தையும் பிடித்து உதவி ஆட்சியர், கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வாகி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments