கடலூர் செங்கழணி மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா... செடல் குத்திக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

0 227

கடலூர் உண்ணாமலை செட்டி சாவடியில் செடல் செங்கழணி மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவில் பக்தர்கள் செடல் குத்திக்கொண்டு டிப்பர் லாரி, கிரேன், பொக்லைன், கார், டாட்டா ஏசி, ஆகிய வாகனங்களை இழுத்தும், அந்தரத்தில் தொங்கியபடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முக்கிய நிகழ்வாக வீதி உலா வந்த தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments