திருச்சி, தஞ்சை அரசு மணல் குவாரிகளில் கள்ளச்சந்தையில் மணல் விற்பனை?

0 262

கட்டடத்துக்காக பிளான் அப்ரூவல், மணல் லாரியின் பதிவு எண் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே மணலை விற்க வேண்டும் என்ற அரசாணை எண் 4 முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் அடுத்த விசாரணையை ஜூன் 3-ஆம் வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments