10 அடிக்கும் குறைவான தண்ணீருடன் வறண்டு காணப்படும் ரேலியா அணை

0 277

வறட்சி காரணமாக, குன்னூரில் சுமார் 43 அடி உயரம் உள்ள ரேலியா அணையில் தற்போது 10 அடிக்கும் கீழ் நீர் இருப்பு உள்ளதால் சுற்றுவட்டாரப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

குன்னூர் நகராட்சி பகுதிகளில், 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments