நீலகிரி மலைப் பாதையில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்கள்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசனை வரவேற்கும் விதமாக மலைப் பாதை முழுவதும் சுவிட்சர்லாந்தை தாயகமாகக் கொண்ட ஜகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் ஜகரண்டா மலர்களை சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்து செல்கின்றனர்.
Comments