17 வருடங்களுக்கு முன் அரசுப்பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த வழக்கு இழப்பீடு தொகை ரூ.7, 88,000 வழங்கவில்லை என 2 பேருந்துகள் ஜப்தி

0 341

கோபிச்செட்டிபாளையம் அருகே 17 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டபடி 7 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 2 பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.  

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments