தடையை மீறி வாகனங்களில் கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர் பறிமுதல்; அபராதம்

0 252

தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் கொண்டுவந்த சமையல் எரிவாயு சிலிண்டரை பறிமுதல் செய்த நீலகிரி மாவட்ட போக்குவரத்துத் துறையினர், அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள், மலைப்பகுதியில் பயணிக்கும்போது அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments