"மோடியோ, ராகுலோ யாராக இருந்தாலும் நல்லது செய்தால் வரவேற்போம்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

0 221

மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மத்தியில் மோடியோ, ராகுலோ யார் வந்தாலும் தமிழகத்துக்கு நல்லது செய்தால் வரவேற்போம் எனக் கூறினார்.  

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments