நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் என்பவருக்கும் சம்மன்
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் என்பவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நயினார் நாகேந்திரன் ஆஜராகவுள்ள அதே நாளில் மணிகண்டனும் ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments