ஸ்ரீரங்கத்தில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

0 375

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலையில் மீண்டும்  பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சாலையின் கீழ் சுமார் 7 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை சிமெண்ட் குழாய் வெடித்தால் சாலையில் 6 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டதாகவும், குழாயில் வாயு  உற்பத்தி ஆகி உயர் அழுத்தம் ஏற்பட்டு குழாய் வெடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments