ரவுண்டானா சுற்றுச்சுவரில் முட்டையை உடைத்து ஆஃப் பாயில் போட்ட நபர்கள்

0 430

2 நாட்களுக்கு முன் நாட்டிலேயே அதிக வெயில் பதிவான இடங்களில் சேலம் 3-வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே உள்ள ரவுண்டானாவின் சுற்றுச்சுவரில் வெயிலின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறி 2 பேர் முட்டையை உடைத்து ஆஃப்-பாயில் போட முயன்றனர். அனுமதியின்றி பொது இடத்தில் கூட்டம் கூட்டியதாக அவ்விருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments