மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

0 248

சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கம் கிராமத்தில் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

சுமார் 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட இப்போட்டியின் போது 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களில் 13 வயது சிறுவன் ஒருவர் உட்பட 17 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments