மேலூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் கைது

0 248

கோயில் திருவிழா முன்விரோதம் காரணமாக மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவில் தனியார் நிறுவன ஊழியர் மீது டிஃபன் பாக்சுக்குள் வைத்து நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 21ஆம் தேதி நவீன் குமார் என்ற அந்த ஊழியர் சென்ற காரை வழிமறித்து நாட்டு குண்டு வீசிய 8 பேர் கொண்ட கும்பல், கத்தியால் வெட்டிதில் அவரது 2 விரல்கள் துண்டாயின.

தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில் எஞ்சிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments