புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தகவல்

0 391


புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தகவல்

பிரேத பரிசோதனையில் உறுதியானதாக போலீசார் தகவல்

விரைவில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் - போலீசார் தகவல்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக போலீசார் தகவல்

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மார்ச் 2 ஆம் தேதி 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இருவர் கைது

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments