தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்... இந்திய வானிலை ஆய்வு மையம்

0 468

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்

வெப்ப அலைக்காக தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்

இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

வெப்பத்தின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments