தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு கண்ணீர் விட்ட சோனியா: நட்டா விமர்சனம்

0 323

தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது சோனியா காந்தி கண்ணீர் விட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்தார்.

பீகாரின் மதுபானியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், டெல்லி அருகே பட்லாவில் 2008ஆம் ஆண்டு நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் சோனியாவின் இரக்கத்திற்கு காரணமென்ன என்றும் நட்டா வினவினார்.

தேசவிரோதிகளுக்கு ஆதரவளித்து நாட்டை பலவீனப்படுத்துவது காங்கிரசின் வழக்கம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments