கலைமகள் கல்வி நிறுவனத் தாளாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 368

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் கொடியரசின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சர்க்கரை மற்றும் இதய நோய் இருப்பதால், சிறையில் உடல்நலம் மேலும் பாதிக்கப்படலாம் எனக்கூறி கொடியரசு தாக்கல் செய்த மனுவை ஏற்க நீதிபதி மறுத்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments