ஏகாந்த சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கள்ளழகர்
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஏகாந்த சேவையில் எழுந்தருளி வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலை வலம் வந்து மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து சேஷவாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபத்திற்கு சென்ற கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்
Comments