சட்ட விரோதமாக மது விற்றவரை மிரட்டி ரூ.24,000 பறிப்பு - 3 காவலர்கள் சஸ்பெண்ட்

0 320

சென்னையை அடுத்த மணிமங்கலத்தில், மகாவீர் ஜெயந்தி அன்று சட்டவிரோதமாக மது விற்ற நபரை மிரட்டி 24 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில், 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சங்கர், கணேஷ் சிங், ஆனந்தராஜ் ஆகிய அந்த 3 பேர் மீதும் பல புகார்கள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments