பீஸ்ட் பட நடிகை அபர்ணாதாஸ் - மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் திருமணம்

0 475

பீஸ்ட், டாடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அபர்ணா தாஸ், மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக்கை இன்று காலை குருவாயூர் கோவிலில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டார்.

புதுமண தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments