தி.மு.க உடன் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவு: டி.டி.வி.தினகரன்

0 372

நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தி.மு.கவுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இராக்கால பூஜையில் பங்கேற்ற அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், திமுகவிற்கு ஆதரவாக வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி உள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments