காட்டெருமை தாக்கி படுகாயமடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை

0 282

கொடைக்கானல் டிப்போ பகுதியில் நடமாடிய காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்த ரியாஜ் என்ற 17 வயது சிறுவனுக்கு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழையும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments