ஏப்.26ல் மக்களவை 2ஆம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு - களமிறங்கும் நட்சத்திர வேட்பாளர்கள்

0 429

வரும் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் 2ஆவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 83 தொகுதிகளில் ராகுல் காந்தி, சசி தரூர், ஹேமமாலினி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.

வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுலை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா, கேரள பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகின்றனர்.

திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரசின் சசிதரூரை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினியும் மீரட்டில் நடிகர் அருண் கோயிலும் போட்டியிடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments