ஏப்.18 ஆம் தேதி வெள்ளியங்கிரியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ..!
வெள்ளியங்கிரி 7-ஆவது மலையில் இருந்து கடந்த 18-ஆம் தேதி தவறி விழந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரக்குமார் என்ற அந்நபர் நண்பர்களோடு மலை ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
Comments