பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் 400 மீ. தார்சாலை.. புதுச்சேரியில் புது முயற்சி..!

0 311

புதுச்சேரியில் தடையை மீறி பயன்படுத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து நெல்லித்தோப்பு பகுதியில் சாலை அமைக்கப்பட்டது.

பிளாஸ்டிக்கை பொடிப் பொடியாக்கி மொத்த தார் அளவில் 10 சதவீதம் சேர்த்து கருணாகரன் வீதி என்ற இடத்தில் சாலை அமைக்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments