கள்ளழகரை தரிசித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள், நடிகர்கள், காவலர்கள் உட்பட பலர் வணங்கி வழிபட்டனர்

0 554

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளியதை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட ஏராளமானவர்கள் தரிசித்தனர்.

கள்ளழகரை தரிசனம் செய்தனர். நடிகர் சூரி, பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பக்தர்கள் கூட்டத்துடன் நின்று அழகரை தரிசனம் செய்தனர். மண்டகப்படியில் கள்ளழகருக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மாலைகளை நடிகர் சூரி தொட்டு வணங்கினார்.

காவலுக்கு நின்றிருந்த பெண் போலீசாரும் பக்தியுடன் அழகரை வணங்கி வழிபட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments