ஈக்வடார் நாட்டில் சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி மீண்டும் கைது

0 282

ஈக்வடார் நாட்டில் பெரும் கலவரம் மூண்டதற்கு காரணமாக இருந்த குற்றவாளியை போலீசார் மீண்டும் சிறைபிடித்தனர். 

கடந்த ஜனவரி மாதம் பேப்ரிசியோ காலன் பிகோ சுவர்ஸ் என்ற அதிபயங்கர குற்றவாளி சிறையில் இருந்து தப்பியதை அடுத்து, குண்டர்கள் கூட்டம் ஒன்று ஆயுதத்துடன் Guayaquil நகரில் உள்ள தொலைகாட்சி நிலையத்தை கைப்பற்றி அட்டூழியம் செய்தது.

தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து கலவரம் கட்டுக்குள் வந்ததது. இந்நிலையில் நான்கு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு அதிபயங்கர குற்றவாளியும் அவனது கூட்டாளிகளும் பிடிபட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments