ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து 5 மாணவர்கள் காயம்... ஓட்டுநரிடம் போலீஸ் விசாரணை

0 272

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தனியார் பள்ளி வேன், ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை  இழந்து சாலையோரம் கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர். 

வெங்கடகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் சிறுவர்கள் 41 பேரை அவரவர் வீடுகளில் விடுவதற்காக சென்றுகொண்டிருந்த வாகனம், வெண்மான்கொண்டான் அருகே சாலையோரம் கவிழ்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments