நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரை இயக்கிய தேசிய விருது வென்ற இயக்குனர் காலமானார்..!

0 443
நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரை இயக்கிய தேசிய விருது வென்ற இயக்குனர் காலமானார்..!

பசி, நீயா, ஆயிரம் ஜென்மங்கள், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட 41 திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

அவருடைய உடல் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டுவில் உள்ள அவர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ரஜினி, கமல், மோகன் போன்ற நடிகர்களின் படங்களை இயக்கிய துரைக்கு 'பசி' படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments