கோவையில் 7 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல்: பா.ஜ.க வலியுறுத்தல்

0 330

கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களின் வரிசை எண் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் அந்த 7 சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

தொகுதியில் 37 பேர் போட்டியிட்டதால் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், குறிப்பிட்ட 7 சாவடிகளில், 1, 2, 3 என்ற வரிசைப்படி இல்லாமல் 3, 2, 1 என மின்னணு இயந்திரங்கள் அமைக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments