2 ராணுவப் பயிற்சி ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து.. ஒருவரின் உடல் மீட்பு, மேலும் 7 பேரைத் தேடும் மீட்புக் குழுவினர்

0 408

ஜப்பானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் 7 பேரின் கதி என்ன என்று மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

தொரிஷிமா தீவு அருகே இரவு நேரத்தில் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை முறியடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் எதிர்பாராமல் மோதிக் கொண்டதில் விபத்து நேரிட்டதாக கருதப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments