உக்ரைனுக்கு 61 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பு- அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

0 330

உக்ரைனுக்கு 61 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பை அளிப்பதற்கான மசோதாவுக்கு அமெரிக்கா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் சிலரின் எதிர்ப்பால் உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கும் மசோதா நிலுவையில் இருந்த நிலையில்.

சில மாதங்கள் தாமதத்துக்குப் பின்னர், தற்போது மசோதா நிறைவேறி உள்ளது. இஸ்ரேலுக்கு பல மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கும் மசோதாவுக்கும் அமெரிக்க நாடாளுமன்றம் ஓப்புதல் அளித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments