அமேதியில் தோற்றது போல, வயநாட்டிலும் ராகுல் தோல்வியடைவார் : பிரதமர் மோடி

0 352

தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு தடைக் கல்லாக காங்கிரஸ் கட்சி இருப்பதாகக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, நாட்டின் முன்னேற்றத்துக்கு அக்கட்சி உழைக்கும் என நம்ப முடியாது என்றார்.

மஹாராஷ்டிர மாநிலம் நான்டேட் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் பங்கேற்ற அவர், கடந்தமுறை அமேதியில் தோற்றது போல, இத்தேர்தலில் வயநாட்டில் ராகுல் தோல்வியடைவார் என்றார்.

ராகுல் காந்திக்கு எதிராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அண்மையில் பேசியதை குறிப்பிட்டு பேசிய மோடி, “தன்னால் கூட இதுபோன்ற கருத்துகளை கூற முடியாது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments