வனவிலங்கு தாக்கியதில் குட்டி யானை இறப்பு.. தாய் யானை கோபத்தால் கூடலூர் - மைசூரு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

0 527

நீலகிரி மாவட்டம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் வனவிலங்கு தாக்கிய குட்டி யானை இறந்ததால் கோபமுற்ற தாய் யானை, சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை தாக்க முற்பட்டது.

இதனால் கூடலூர் - மைசூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்த வனத்துறையினர், தாய் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு குட்டி யானையின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments