மதுரையில் ஏப்ரல் 23ஆம் தேதி அழகர் வைகையில் இறங்கும் விழா

0 353

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கீழமாசி வீதி, தேரடி வீதி உள்ளிட்ட பகுதிகளில் உருமா, தோப்பரை, சல்லடம் ஆடைகள் மற்றும் கள்ளழகர் வேடமிடுவதற்கான அலங்கார பொருட்கள் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது.

இயந்திரங்கள் மூலம் தண்ணீர் தெளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தோப்பரைகளை ஏராளமான பக்தர்கள் வாங்கி செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments