ஜெய்பீம் படத்தின் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

0 517

'ஜெய்பீம்' படம் எடுப்பதற்கு உந்துதலாக இருந்ததாக கூறப்படும் கடலூர் கம்மாபுரம் போலீஸ் அத்துமீறில் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1993-இல் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இடைக்கால நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments