சென்னையில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 5,000 சிவப்புக்காது ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்

0 422

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 5000 அரிய வகை சிவப்புக்காது ஆமைக்குஞ்சுகளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனைக்கு அஞ்சி கன்வேயர் பெல்டில் 2 சூட்கேஸ்களில் அவற்றை கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற நிலையில், ஆமைக்குஞ்சுகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments