நடிகர் பாலகிருஷ்ணா மீண்டும் இந்துபுரம் தொகுதி சட்ட மன்றத் தேர்தலுக்கு மனு தாக்கல்

0 405

நடிகர் பாலகிருஷ்ணா ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் இந்துபுரம் தொகுதியில் இருந்து மீண்டும் ஆந்திர சட்டமன்றத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக போட்டியிட அவர் தனது மனைவி வசுந்தராவுடன் வந்து நேற்று இந்துபுரத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சொத்து விபரங்கள் பட்டியலில் நடிகர் பாலகிருக்ஷ்ணாவுக்கு 81 கோடி ரூபாய் சொத்துக்களும்
மனைவி வசுந்தரா பெயரில் 140 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்,மகன் மோக்சன்ஜா பெயரில் 58 கோடியே 63 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகாவும் குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments