வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக பள்ளி, கல்லூரிகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டது

0 205

சேலம் மக்களவை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கருப்பூர் அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைத்து பூட்டப்பட்டது.

 

கடலூர் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் கலைக் கல்லூரி ஸ்டார்ங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டடையடுத்து 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு தொகுதிக்கான இ.வி.எம்கள் சித்தோடு அரசு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு துணை ராணுவத்தின் பாதுகாப்பில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

திருவள்ளூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments