வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து பலரது பெயர்கள் நீக்கம் : எல்.முருகன்

0 345

உதகையிலும், குன்னூரிலும், வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து பலரது பெயரை திமுக அரசு தோல்வி பயத்தால் நீக்கியுள்ளதாக நீலகிரி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments